முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / B-க்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் H-ஐ வெறும் 11 விநாடிகளில் உங்களால் கண்டறிய முடியுமா.!!

B-க்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் H-ஐ வெறும் 11 விநாடிகளில் உங்களால் கண்டறிய முடியுமா.!!

முடிந்தால்கண்டுப்பிடியுங்கள்..!

முடிந்தால்கண்டுப்பிடியுங்கள்..!

நீங்கள் பார்க்கும் இமேஜில் முதலில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆளுமைத்திறன் போன்றவற்றையும் கூட அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது பார்வை திறன் மற்றும் அறிவு திறனை சோதிக்கும் சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை உங்களுக்காக நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். ஆன்லைனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அதிகம் தேர்வு செய்ய கூடிய புதிர் விளையாட்டுகளில் ஒன்றாக ஆப்டிகல் இல்யூஷன்கள் இருக்கின்றன. ஆப்டிக்கல் இல்யூஷன்கள் ஒரு பொருள் அல்லது விஷயத்தை நமது மூளை எவ்வாறு உணருகிறது என்பதை அறிய பெரிதும் உதவுகிறது. கண்களை மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தினாலும் கூட சோஷியல் மீடியாக்களில் இவை பெரும் வரவேற்பை பெறுகின்றன.

இதற்கு காரணம் ஆப்டிக்கல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் புதிரை கண்டுபிடிப்பதில் ஏற்படும் சுவாரசியம் தான். இதன் காரணமாக அடிக்கடி பல ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பார்வை திறன் மற்றும் அறிவு திறனை சோதிக்கும் சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை உங்களுக்காக நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம்.

இப்போது நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் B மற்றும் H ஆகிய இரண்டு ஆங்கில எழுத்துக்கள் இருக்கும். ஆனால் இந்த 2 ஆங்கில எழுத்துக்களில் B மட்டுமே நம் கண்களுக்கு தெரியுமளவிற்கு பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் இந்த இமேஜில் ஒரு H மறைந்திருக்கிறது. B-க்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் அந்த ஒரு H-ஐ நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் வெறும் 11 வினாடிகளுக்குள்.. அதிக IQ உள்ளவர்கள் மட்டுமே 11 வினாடிகளில் மறைந்திருக்கும் ‘H’-ஐ கண்டுபிடிக்க முடியும்..!

Read More : 14 நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை!

உங்களால் கண்டுபிடிக்க முடியுமா..? கீழே இமேஜை பாருங்கள்..

மேலே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பார்த்து விட்டீர்களா.! பதிலை கண்டறிவதும் மிகவும் ட்ரிக்கியாக இருக்கும் என்பதால் இமேஜை நன்கு உன்னிப்பாக பார்க்க வேண்டும். இதனை முயற்சித்த பெரும்பாலானோரால் கொடுக்கப்பட்ட 11 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் H-ஐ கண்டறிய முடியவில்லை. அது போக H & B ஆகிய 2 எழுத்துக்களும் கேப்பிட்டல் லெட்டரில் இல்லாமல், b மற்றும் h ஆகிய ஸ்மால் லெட்டரின் வேறு டிசைனில் இருப்பதால் விடையை கண்டறிவது சிக்கலாக இருக்கிறது. பலமுறை உற்று பார்த்தும் உங்களால் விடை கண்டறிய முடியவில்லை என்றால் உங்களுக்கு ஒரு ஈஸியான க்ளூ கொடுக்கிறோம். மேலிருந்து கீழே 5-ஆவது வரிசையில் கவனம் செலுத்துங்கள்.

top videos

    நீங்கள் பார்க்கும் இமேஜில் முதலில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆளுமைத்திறன் போன்றவற்றையும் கூட அறிந்து கொள்ள முடியும். அதற்கு இது மாதிரியான படங்கள் உதவுகின்றன.

    First published:

    Tags: Optical Illusion, Trending, Viral