முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / WATCH | புதிய தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள டாஸ்மாக்..!

WATCH | புதிய தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள டாஸ்மாக்..!

தானியங்கி மது விற்பனை இயந்திரம்

தானியங்கி மது விற்பனை இயந்திரம்

இந்த இயந்திரத்தில் இருக்கும் மதுபான வகையை தேர்வு செய்து, அதற்கான தொகையை செலுத்தினால் மது பாட்டில் கைக்கு வந்துவிடும்..

  • Last Updated :
  • Chennai, India

முதல் முறையாக தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி உள்ளது. சென்னை கோயம்பேடு வி.ஆர். வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் எலைட் மது விற்பனை நிலையத்தில் இந்த தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் இருக்கும் மதுபான வகையை தேர்வு செய்து, அதற்கான தொகையை செலுத்தினால் மது பாட்டில் கைக்கு வந்துவிடும்..

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்..

First published:

Tags: Facebook Videos, Tasmac, Viral Video