முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கிளிகளின் அறிவுக் கூர்மை அதிகம்... கிளிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்...!

கிளிகளின் அறிவுக் கூர்மை அதிகம்... கிளிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்...!

கிளி

கிளி

Facts About Parrot | கிளிகளின் அறிவு கூர்மை அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டனர் - கிளிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு கிளிக்கு 4 வயது குழந்தையின் அறிவாற்றல் இருக்கும், பல ஆராய்ச்சியாளர்கள் கிளியின் IQ அளவு அதிகம் என்று ஒப்புக்கொண்டனர். கிளிகளால் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். கிளிகளால் ஒருவரின் குரலைக் கேட்டு அதை அப்படியே பின்பற்ற கூடிய திறமையை கொண்டிருக்கிறது. இதுபோன்ற கிளிகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்

கிளி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Birds