முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கரப்பான் பூச்சியால் தலை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழ முடியும்... கரப்பான் பூச்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!

கரப்பான் பூச்சியால் தலை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழ முடியும்... கரப்பான் பூச்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி

Intertesting Facts on Cockroaches | கரப்பான் பூச்சி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கீழே இருக்கும் வீடியோ பதிவில் காணலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அவை பல நேரங்களில் மனிதர்களை ஆச்சர்யப்பட வைக்கும். மனிதர்களை விட இந்த உலகில் அதிக எண்ணிக்கையில் இருப்பது பூச்சிகள். பூச்சி இனத்தை சார்ந்த கரப்பான் தலை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழ முடியும். அது மட்டுமில்லாமல் 40 நிமிடங்கள் மூச்சுவிடாமல் தாக்குப்பிடிக்க முடியும். இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த வீடியோ பதிவில் உள்ளது.

top videos

    கரப்பான் பூச்சி ஒரு மணி நேரத்தில் 3 மைல்கள் ஓட கூடிய திறமை கொண்டது.

    First published:

    Tags: Special Facts