முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தேனீக்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

தேனீக்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

சுறுசுறுப்பு, வேகம், உழைப்பு... தேனீக்கள் காலனியில் நடக்கும் சுவாரஸ்யங்கள்

சுறுசுறுப்பு, வேகம், உழைப்பு... தேனீக்கள் காலனியில் நடக்கும் சுவாரஸ்யங்கள்

சுறுசுறுப்பு, வேகம், உழைப்பு... தேனீக்கள் காலனியில் நடக்கும் சுவாரஸ்யங்கள்

  • Last Updated :

ஒரு தேனீக்களின் காலனியில் 60 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரையிலான தேனீக்கள் உயிர் வாழ்கின்றன. அதில் ராணித் தேனீ, பணியாளர் தேனீ என்று இரண்டு வகை தேனீக்கள் இருக்கும். பணியாளர் தேனீக்கள் தங்கள் வேலையை வெவ்வேறு விதத்தில் பிரித்துக்கொள்ளும்.

இராணித் தேனீக்களின் முக்கிய வேலை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. ராணித்தேனீக்கள், இனச்சேர்க்கைக்கு, தனக்கு ஈடுகொடுத்துப் பறக்கும் தேனீக்களை மட்டுமே தேர்வு செய்யும்.

top videos

    மேலும் தேனீக்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களின் வீடியோ 

    First published:

    Tags: Bee, Honey