ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம்

மின்தடை

மின்தடை

Tiruppur Power Cut Areas | திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வீரபாண்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை  (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வீரபாண்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (நவம்பர் 5) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவிநாசி, வீரபாண்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

அதன்படி, செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வீரபாண்டியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிச் பாளையம் (வாய்க்கால்மேடு), குளத்துத் ப்பாளையம், கரைப்பாளையம், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில் பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அவிநாசியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா்,

சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுட் வபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளை யம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கை காட்டிபுதூா், சக்தி நகா்,

எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur