ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் இங்கெல்லாம் நாளை (புதன் கிழமை) மின்தடை செய்யப்படுகிறது

திருப்பூரில் இங்கெல்லாம் நாளை (புதன் கிழமை) மின்தடை செய்யப்படுகிறது

நாளைய மின்தடை பகுதிகள்

நாளைய மின்தடை பகுதிகள்

Tiruppur Power Cut Areas : திருப்பூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்டோபர் 19) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (புதன் கிழமை) 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு!

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம், மொய்யாண்டம்பாளையம், லட்சுமி காா்டன், அப்பியா பாளையம், ஆண்டிபாளையம், வாரணாசிபாளையம், பெருமாநல்லூா், குன்னத்தூா் சாலை, கணக்கம்பாளையம், கஸ்தூரிபாய் நகா், கூத்தம்பாளையம் பிரிவு, கூத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur