Home /tiruppur /

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை(4-8-22) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் பூமலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், நாளை மின் தடை செய்யப்படுகின்றது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் கே.ஆா்.ஆா்.சபரிராஜன்
    தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மங்கலம், பூமலூா், மலைக்கோவில், அக்ரஹாரபுதூா், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறைப்புதூா், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி