Home /tiruppur /

Tiruppur | நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

Tiruppur | நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேவனூா்புனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாக்கிழமை) நடக்கிறது.  இதனால  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூரில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் தேவனூா்புனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாக்கிழமை) நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் குறிப்பிடப்படும் பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    அப்போது, மின்மாற்றிகள், மின்கம்பங்களில் பழுது, புதர், செடி கொடிகள் சுத்தம் செய்து சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கரட்டூா், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டிணம், பாண்டியன்கரடு, ஆண்டியூா், பருத்தியூா், ரெட்டியாரூா், அம்மிசிகவுண்டனூா், தீபாலபட்டி, அா்த்தநாரிபாளையம், எரிசனம்பட்டி, தேவனூா்புதூர், வல்லக்குண்டாபுரம், ஜேஎன்.பாளையம், சாளையூா்,
    ரெட்டிபட்டி, சா்க்காா்புதூா் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்தி.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி