ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாளை மறுநாள் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  திருப்பூர் மாவட்டத்தில் நாளை நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது, சீரான மின் விநியோகம் நடக்க ஏதுவாக மின்மாற்றிகளில் பழுது, மின்கம்பங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துத்துள்ளனர்.

  மின் தடை ஏற்படும் பகுதிகள்: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியபாளையம், கே.ஆா்.ஆா்சி.அமிா்தவா்ஷினி நகா், கே.கே.ஆா்.ஆா்சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சம்பாளையம், புது ஊஞ்சம்பாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம்,

  துலுக்கமுத்தூா், நல்லாத்துத்ப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Tiruppur