ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, குண்டடம் துணை மின் நிலையங்களில் நாளை (16ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, குண்டடம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

    ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.ஆா்.எஸ், வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.ஆா் பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம்,

    கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.ஆா்கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்,

    மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூா், ஏ.கத்தாங்கன்னி.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டன்பாளையம், நீலாகவுண்டன்பாளையம்,

    அம்மாபாளையம், காளிபாளையம், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை.

    குண்டடம் துணை மின் நிலையம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் கீழ்கண்டபகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் செயற்பொறியாளா் வி.பாலன்தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சூரியநல்லூா், ராசிபாளையம், எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளபட்டி , புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி ,

    கொக்கம்பாளையம், வெங்கிக்கல்பாளையம்,ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur