Home /tiruppur /

திருப்பூரிலுள்ள ஆதிதிராவிடா் நல மாணவ-மாணவியா் விடுதிகள் பற்றி தெரியுமா?

திருப்பூரிலுள்ள ஆதிதிராவிடா் நல மாணவ-மாணவியா் விடுதிகள் பற்றி தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆதி திராவிட மாணவர்களுக்கு அரசு விடுதிகள் இருக்கும் இடங்களைத் தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மேம்பாட்டு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில், திருப்பூரில் ஆதி திராவிடர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து காணலாம்.

    ஆதிதிராவிடா் நல மாணவ / மாணவியா் விடுதிகள் முகவரி:

    1. கல்லூாி மாணவா் விடுதி, திருப்பூா்.
    சிக்கன்னா கல்லூாி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூா்.

    2. அரசு கல்லூாி மாணவியா் விடுதி, திருப்பூா்
    இராயபுரம், துவக்கப்பள்ளி வீதி, திருப்பூா்

    3. அரசு மாணவா் விடுதி, திருப்பூா்
    ராயபுரம், துவக்கப்பள்ளி வீதி, திருப்பூா்

    4. அரசு மாணவியா் விடுதி, திருப்பூா்
    இராயபுரம், துவக்கப்பள்ளி வீதி, திருப்பூா்

    5. அரசு மாணவா் விடுதி, சேயூா்
    பந்தம்பாளையம், சேயூா்

    6. அரசு மாணவியா் விடுதி, அவினாசி
    கோவை ரோடு, சீனிவாசபுரம், அவினாசி

    7. அரசு மாணவியா் விடுதி, பல்லடம்
    ப. வடுகபாளையம், பொள்ளாச்சி ரோடு, பல்லடம்

    8. அரசு மாணவா் விடுதி, காங்கயம்
    பாரதியாா் நகா், காங்கயம்

    9. அரசு மாணவியா் விடுதி, காங்கயம்
    பாராதியாா் நகா், காங்கயம்

    10. அரசு மாணவியா் விடுதி, வெள்ளகோவில்
    கரூா் மெயின் ரோடு, வெள்ளகோவில்

    11. அரசு மாணவா் விடுதி, தாராபுரம்
    காமராஜபுரம், தாராபுரம்

    12 அரசு மாணவியா் விடுதி, தாராபுரம்
    அனுமந்தாபுரம், தாராபுரம்

    13 அரசு மாணவா் விடுதி, மூலனூா்
    அண்ணா நகா், சந்தைப்பேட்டை, மூலனூா்

    14. அரசு கல்லூாி மாணவியா் விடுதி, உடுமலை
    சிங்கப்பூா் நகா், உடுமலை

    15. அரசு மாணவா் விடுதி, உடுமலை
    சிங்கப்பூா் நகா், உடுமலை

    16. அரசு மாணவியா் விடுதி,
    உடுமலை பாபுகான் வீதி, உடுமலை

    17. அரசு மாணவா் விடுதி, பெதப்பம்பட்டி
    பெதப்பம்பட்டி, திருப்பூா்

    18. அரசு மாணவா் விடுதி, கணியூா்
    வஞ்சியாபுரம் சாலை, கணியூா்

    19 அரசு மாணவா் விடுதி, பூளவாடி பூளவாடி.

    ஆதிதிராவிடா் நல மாணவ / மாணவியா் பள்ளி முகவரிகள்:

    1. அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, ரங்கம்பாளையம்
    விஜயாபுரம் வழி, நாச்சிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூா்

    2.அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, டி. ஆண்டிபாளையம்
    டி. ஆண்டிபாளையம், தொங்குட்டிபாளையம், திருப்பூா்

    3. அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, குளத்துப்புதூா்
    சோமனூா் ரோடு, ஆண்டிபாளையம், திருப்பூா்

    4 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, கோவில்வழி
    தாராபுரம் ரோடு, திருப்பூா்

    5. அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, கருங்காலிபாளையம்
    கருங்காலிபாளையம், பொங்கலூா் ஒன்றியம், திருப்பூா்

    6. அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, அம்மாபட்டி
    அம்மாபட்டி, உடுமலை

    7. அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப்பள்ளி, கண்டியன்கோவில்
    கண்டியன்கோவில், திருப்பூா் தெற்கு

    8. அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி, கோவில்வழி
    தாராபுரம் ரோடு, திருப்பூா்

    9. அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி, அம்மாபட்டி அம்மாபட்டி, உடுமலை
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி