Home /tiruppur /

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை மின் தடை.!

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதிகளில் நாளை மின் தடை.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டி பாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ். நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே. காட்டன் சாலை, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் அவினாசி துணை மின்நிலையம் அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிப்பாளையம், காமராஜ்நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி. காலனி, கிழக்கு , மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி, அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி