ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

திருப்பூர் மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை)  மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 3) மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றி மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி துணை மின் நிலையத்தில் நாளை (டிசம்பர் 3) பாரமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படுகிறது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : தேவாரம் பாடப்பெற்ற சீர்காழி சட்டநாதர் கோயிலின் சிறப்புகள்

இதேபோல, முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கை காட்டி புதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur