ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (08-12-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம், ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

செலாம்பாளையம்:

செலாம்பாளையம், தளவாய்பட்டட்டிணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலை புதூார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை 9 முதல் மாலை 4 மணி மின் தடை ஏற்படும் பகுதிகள்:

வீரபாண்டி:

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிச்பாளையம் (வாய்க்கால் தோட்டம்), குளத்துப்பாளையம், கரைபுதூா், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ. நகர், லட்சுட் மி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி.மில்ஸ்.

Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

ஆண்டிபாளையம்:

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்குப் பகுதி, ஜீவா நகா், சின்னியகவுண்டன்புதூா், கே.என்.எஸ்.நகா், முல்லை நகர், இடும்பன் நகர், ஆா்.ஆா்கே. காட்டன், சாலை, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுட் மி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவா்கிவா் ரீன்அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுட் மி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur