Home /tiruppur /

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளை (ஜூலை 27) மின்தடை.! 

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளை (ஜூலை 27) மின்தடை.! 

திருப்பூர் - மின்தடை அறிவிப்பு..

திருப்பூர் - மின்தடை அறிவிப்பு..

Tiruppur District News: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரபராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டத்துக்கு உட்பட்ட பெரியாா் நகா், புதுப்பையில் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இந்த மின் நிலையத்தின் கீழ் மின் விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை (ஜூலை 27 புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை வரை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அப்போது மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் ஒட்டி உள்ள செடி மட்டும் புதர்களில் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மின்மாற்றிகளில் உள்ள பழுதும் சரி செய்யப்பட இருக்கின்றது.

    காங்கேயம் கோட்டம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரபராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

    கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூலை 27 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கேயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

    பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம்,  லக்கமநாயக்கன்பட்டிட் , எல்.கே.சி.நகா், கா் அண்ணா நகா், கா் ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஆா்ஜி.வலசு ரோடு,  சேரன் நகா், கரட்டுட் ப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    புதுப்பை துணை மின் நிலையம்:

    புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு,
    மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா் , நாச்சிச்பாளையம்,  நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி