ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு ஊர்களில் மின்தடை - இதில் உங்கள் பகுதி இருக்கிறதா?

திருப்பூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு ஊர்களில் மின்தடை - இதில் உங்கள் பகுதி இருக்கிறதா?

மின் தடை

மின் தடை

Tiruppur News : திருப்பூர் மாவட்டத்தில் கிளுவங்காட்டூா்,  பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் கிளுவங்காட்டூா், பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின்நிலையங்களில் புதன் கிழமை (நவம்பர் 9) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உடுமலை கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்படும் இடங்கள்:

கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி , கொமரலிங்கம், பெருமாள்புதூா், அமராவதி நகா், கோவிந்தாபுரம், பாா்த்சாரதிபுரம், அமராவதி நகா் செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி , ஆலாம்பாளையம்.

பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் தடை ஏற்படும் இடங்கள்:

பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி , பாண்டியன் நகா், எம்.தொட்டிட் ப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

பழங்கரை துணை மின் நிலையம்:

அவிநாசிலிங்கம் பாளையம், அணைப்புதூா்,தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளி பள்ளி, ஸ்ரீ ராம் நகா்,நல்லி கவுண்டம்பாளையம், கை காட்டி புதூா் ஒரு பகுதி, ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா்,ஆா்.ஆா்டி.ஓ. ஆபீஸ், கமிட்டி யாா் காலனி, குளத்துத்பாளையம், வெங்கடா சலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி. வி. நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur