Home /tiruppur /

Tiruppur | வீரபாண்டியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

Tiruppur | வீரபாண்டியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி துணை மின் நிலைய பகுதியில் வீரபாண்டி நகர், பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம் (வாய்க்கால் மேடு ), குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம் பாளையம் எம்.ஏ.,நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லைநகர் , டி.கே.டி.மில் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி