முகப்பு /திருநெல்வேலி /

Viduthalai FDFS Review | ரொமான்சில் மாதவனுக்கே டஃப் கொடுத்த சூரி..! விடுதலை மூவி ரிவ்யூ..!

Viduthalai FDFS Review | ரொமான்சில் மாதவனுக்கே டஃப் கொடுத்த சூரி..! விடுதலை மூவி ரிவ்யூ..!

X
சூரியின்

சூரியின் விடுதலை படம் ரிவ்யூ

Viduthalai FDFS Movie Review | வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் முதல்பாகம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் ‘சூரியின் ரொமான்ஸ் மிகவும் பிரமாதம்’ என்று திருநெல்வேலி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார். வாத்தியாராக வலம் வருகிறார் விஜய்சேதுபதி.

இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருநெல்வேலியில் பிரபல திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த பின்பு வெளியே வந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சூரியின் விடுதலை படம் ரிவ்யூ

அப்போது அவர்கள் கூறியதாவது:

top videos

    விடுதலை பார்ட் 1 இதுவரை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. டைரக்டர் வெற்றிமாறன் அவர் வழியில் சொல்லி இருக்கிறார். சூரி அவரது கதாபாத்திரத்தில் அவ்வளவு கண்ணியம், அற்புதமான நடிப்பு, இளையராஜாவின் பின்னணி இசை சூப்பர். விஜய்சேதுபதி இண்டர்வெலுக்கு முன்பாகதான் வருகிறார். பவானி ஸ்ரீ நன்றாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தனர்.

    First published:

    Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Local News, Tirunelveli