முகப்பு /திருநெல்வேலி /

பொன்னியின் செல்வன்- 2ல் ஆதித்த கரிகாலன் அதிக காட்சிகளில் வரவேண்டும்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

பொன்னியின் செல்வன்- 2ல் ஆதித்த கரிகாலன் அதிக காட்சிகளில் வரவேண்டும்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

X
பொன்னியின்

பொன்னியின் செல்வன் 2 - ல் ஆதித்த கரிகாலன் அதிக காட்சிகளில் வரவேண்டும்

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ஆதித்த கரிகாலன் அதிக காட்சிகளில் வரவேண்டும் என நெல்லை ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகி, வசூல் ரீதியாக பயங்கர வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வம் வசூலித்துள்ளதாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. இதனிடையே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.

இதையும் படிங்க; வருமான வரித்துறை சோதனை பண்ணனுமா? பொன்னியின் செல்வன் 2 ஓடுற தியேட்டருக்கு போங்க - பார்த்திபன் அதிரடி

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

top videos

    இந்நிலையில் பொன்னின் செல்வன் 2 ஆம் பாகத்தில் விக்ரம் அதிக காட்சிகளில் வருவார் என எதிர்பார்ப்பதாக நெல்லை ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Ponniyin selvan