முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் மே 21ஆம் தேதி யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு..!

நெல்லையில் மே 21ஆம் தேதி யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai UPSC Exam | யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பாளையங்கோட்டையில் மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் யுபிஎஸ்சி (ஐஏஎஸ் ஐபிஎஸ்) முதல் நிலை தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது

இதற்காக திருநெல்வேலி மாவட்டம்மைய நூலகம் திருநெல்வேலிசிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க | நெல்லை மக்களுக்கு குட்நியூஸ்.. இனி இந்த ரயில் நெல்லை, மதுரை வழியாக செல்லும்!

நூலக வளாகத்தில் இம்மாதம் 21ஆம் தேதி காலை எட்டு முப்பது மணி முதல் 10.30 மணி வரை முதல் தாளும் முற்பகல் 11 முதல் மதியம் ஒரு மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது இந்த இலவச பயிற்சி தேர்வுகளை எழுத விரும்புவோர் 9626252500 என்ற கைபேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Nellai, Palayamkottai, UPSC