முகப்பு /திருநெல்வேலி /

தீ பற்றிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? - நெல்லையில் தீயணைப்பு துறை செயல்முறை விளக்கம்!

தீ பற்றிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? - நெல்லையில் தீயணைப்பு துறை செயல்முறை விளக்கம்!

X
தீ

தீ தடுப்பு செயல்முறை விளக்கம்

முக்கியமாக வீடுகளில் ஏற்படும் சிலிண்டர் தீயை அணைக்கும் முறைகளை விளக்கமாக எடுத்துரைத்து செய்முறை செய்து காட்டினார்கள்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் தீயணைப்பு தொடர்பான செய்முறை விளக்க நிகழ்ச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த செய்முறை விளக்க நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டனர்

அதில் சுரேஷ்குமார், செல்வம், முருகன், கிருஷ்ண ராஜா, ஜெபக்குமார், முனீஸ்வரன் ஆகியோர் தீயணைக்கும் முறைகள் பற்றி விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் தீயை அணைக்கும் முறைகள் பற்றி செய்முறை விளக்கமும் அளித்தார்கள்.

தீ தடுப்பு செயல்முறை விளக்கம்

முக்கியமாக வீடுகளில் ஏற்படும் சிலிண்டர் தீயை அணைக்கும் முறைகளை விளக்கமாக எடுத்துரைத்து செய்முறை செய்து காட்டினார்கள்.

top videos

    இதனை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். மேலும் இதில் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Tirunelveli