ஹோம் /திருநெல்வேலி /

நெல்லை அறிவியல் மையத்தில் காணும் பொங்கலையொட்டி குவிந்த மக்கள்..

நெல்லை அறிவியல் மையத்தில் காணும் பொங்கலையொட்டி குவிந்த மக்கள்..

X
திருநெல்வேலி

திருநெல்வேலி அறிவியல் மையம்

Nellai Science Centre | காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லையில் பொழுது போக்கு அம்சமாக உள்ள அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லையில் பொழுது போக்கு அம்சமாக உள்ள அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

அங்குள்ள உணவகத்தில் ஐஸ்கிரீம், சிப்ஸ் உள்ளிட்டப் உணவுப் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து அறிவியல் பொருட்களையும் அவர்கள் பார்த்தனர். ஊஞ்சல், சறுக்கு தளத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

நெல்லை அறிவியல் மையம் நிர்வாகம் சார்பிலும் காவல்துறை சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

First published:

Tags: Local News, Nellai, Pongal, Pongal 2023, Tirunelveli