முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - அசௌகரியத்தை தவிர்க்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

தேனி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - அசௌகரியத்தை தவிர்க்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

தேனியில் மின் தடை

தேனியில் மின் தடை

Theni district | தேனி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், தேவாரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (17-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, தேவாரம், கம்பம் உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார்,

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி, கம்பம், கூடலுார், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி மற்றும் காமயகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni