முகப்பு /தேனி /

தேனியில் நாளை மின் தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

தேனியில் நாளை மின் தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Theni power cut | தேனியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( வியாழக்கிழமை - 11/05/2023) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள் :-

தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கம்பம் துணை மின் நிலையத்தில் மே 11 ஆம் தேதி நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (11/05/2023) கம்பம், கூடலுார், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி மற்றும் காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | தேனியில் தொடங்கியது வீரபாண்டி திருவிழா.. பக்தர்கள் பரவசம்!

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Power cut, Power Shutdown, Theni