Home /theni /

தேனியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

தேனியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Periyakulam, India
    தேனி மாவட்டம் பெரியகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    தேனி மாவட்டம் பெரியகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 10 முதல் மதியம் 2 மணி வரை பெரியகுளம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    பெரியகுளம் நகர், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி