ஹோம் /தேனி /

சுருளி அருவி, வைகை அணை- தேனியை வசீகரிக்கச் செய்யும் சுற்றுலாத் தலங்கள் இவைதான்

சுருளி அருவி, வைகை அணை- தேனியை வசீகரிக்கச் செய்யும் சுற்றுலாத் தலங்கள் இவைதான்

வைகை அணை

வைகை அணை

கேரள எல்லை மாவட்டமாக அமைந்துள்ள தேனி இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தேனி மாவட்டத்திற்கு நீங்கள் சுற்றுலா சென்றால், நீங்கள் மறக்காமல் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. மேலும் உங்களுடைய விடுமுறையையும் எளிதாகவும், சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கின்றது.

  தேனி பசுமை மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் ஏராளமான ஆறுகள் மற்றும் அணைகளைக் கொண்டுள்ளது. தேனி பல காடுகளின் இருப்பிடமாக உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கிறது. சுருளி நீர்வீழ்ச்சி, மேகமலை, கும்பக்கரை அருவி மட்டுமல்ல கோவில்கள், அணைகள் என நீங்கள் சுற்றிப் பார்க்க இங்கு பல இடங்கள் உள்ளன.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Theni