ஹோம் /தேனி /

தேனியில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

தேனியில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆகையால்,  காலை 10 முதல் மாலை 4  மணி வரை  தேனி   துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று  மின் வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன்  தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தேனி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (17ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  தேனி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் ( புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

  ஆகையால், காலை 10 முதல் மாலை 4 மணி வரை

  தேனி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி, கோடாங்கிபட்டி, பூதிப்புரம், அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Theni