முகப்பு /தேனி /

தேனியில் தேசிய நுகர்வோர் தின போட்டி.. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்!

தேனியில் தேசிய நுகர்வோர் தின போட்டி.. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்!

X
தேனியில்

தேனியில் தேசிய நுகர்வோர் தின போட்டி

Theni District News | தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கில், தேனி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நடந்த நிகழ்சியில், தேனி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய தலைவர் சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடந்த கட்டுரை கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Theni