முகப்பு /தேனி /

தேனியில் மே 17 ல் மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா

தேனியில் மே 17 ல் மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா

X
மின்தடை 

மின்தடை 

Theni Power Cut Announcement : தேனி துணை மின் நிலையத்தில் மே 17 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளின் மின் தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், அல்லிநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மே 17 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மின்தடை :-

தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தேனி துணை மின் நிலையத்தில் மே 17 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, தேனி அல்லிநகரம் பழனிசெட்டிபட்டி கோடாங்கி பட்டி , முத்துதேவன் பட்டி அரண்மனைபுதூர், பூதிபுரம் , மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் அல்லிநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    First published:

    Tags: Local News, Power cut, Theni