ஹோம் /தேனி /

தேனி மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

தேனி மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

தேனி மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

தேனி மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

Theni District | தேனி மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின்நிலையங்களில் நாளை (27-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்

ராசிங்காபுரம், சிலமலை, தே.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம் மற்றும் சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Theni