Home /theni /

தேனி : நாளைய (29.12.21) மின்தடை அறிவிப்பு

தேனி : நாளைய (29.12.21) மின்தடை அறிவிப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (29.12.2021) காலை 10 மணி முதல்மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 29.12.2021) காலை 10 மணி முதல்மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மின்தடை :-

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, உப்பார்பட்டி, சடையால்பட்டி, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், உப்புக்கோட்டை, காமராஜபுரம், மாணிக்காபுரம், போடேந்திபுரம், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நாளை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Power cut, Theni

    அடுத்த செய்தி