Home /theni /

தேனி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை.. உங்க பகுதி இருக்கானு பாருங்க..

தேனி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை.. உங்க பகுதி இருக்கானு பாருங்க..

தேனியில் நாளை மின் தடை

தேனியில் நாளை மின் தடை

Theni Power Cut Announcement | தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் நாளை ( சனிக்கிழமை 17 ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆகையால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரகா நகர், ரத்தினாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி