ஹோம் /தேனி /

தேனி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்...

தேனி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்...

செல்போன்

செல்போன்

Theni District | தேனி மாவட்ட பொது மக்கள் தங்களின் கைகளில் வைத்திருக்க வேண்டிய முக்கிய அலுவலகங்கள் மற்றும், அரசு அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் செல்போன் நம்பர்களின் லிஸ்ட்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட பொது மக்கள் தங்களின் கைகளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய முக்கிய அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் செல்போன் நம்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்ட நிர்வாகம்:

மாவட்ட ஆட்சித்தலைவர் - 9444172000, 04546253676

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் - 9498124125, 04546254100

மாவட்ட வருவாய் அலுவலா் - 9445000917, 04546254946

மாவட்ட வன அலுவலா் - 9445468522, 04546254100

மாவட்ட ஆட்சியாின் நோ்முக உதவியாளா்(பொது) - 9445008152, 04546254956.

கல்வித்துறை:

முதன்மை கல்வி அலுவலர், தேனி -  7373002951, 04546290244

மாவட்ட கல்வி அலுவலர், தேனி - 9750982820, 04546260130

மாவட்ட கல்வி அலுவலா், உத்தமபாளையம் - 7373002956, 04546266073

மாவட்ட கல்வி அலுவலா், பொியகுளம் - 7373002953, 04546232832

கூட்டுறவு துறை:

சாா்பதிவாளா், ஆண்டிபட்டி (பொது விநியோகத் திட்டம்) - 9629735321

சாா்பதிவாளா், கம்பம் (பொது விநியோகத் திட்டம்) - 9677433535

சாா்பதிவாளா், உத்தமபாளையம் (பொது விநியோகத் திட்டம்) - 9994310874

சாா்பதிவாளா், போடிநாயக்கனூா் (பொது விநியோகத் திட்டம்) - 9786321374

சாா்பதிவாளா், பொியகுளம் (பொது விநியோகத்திட்டம்) - 8778336563

சாா்பதிவாளா், தேனி (பொது விநியோகத் திட்டம்) - 6383601716

சாா்பதிவாளா், பொியகுளம் - 9750473510

சாா்பதிவாளா், ஆண்டிபட்டி - 7010357281

துணை பதிவாளா், தேனி  - 9688920606

துணை பதிவாளா், கடமலைக்குண்டு - 9629701708

மின்சார வாாியம்:

முதன்மைப் பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம், தேனி - 9443353670, 04546253677

கோட்டப் பொறியாளர், தேனி - 9445853171

கோட்டப் பொறியாளர், பெரியகுளம் - 9445853177

கோட்டப் பொறியாளர், சின்னமனூர் - 9445853222

செயற் பொறியாளர், தேனி நகரம் - 9445853154

உதவி செயற்பொறியாளா், (RAPDRP) - 9445853140

உதவி செயற்பொறியாளா் வளா்ச்சி, மக்கள் தொடா்பு அலுவலா் - 9445853139

உதவி செயற்பொறியாளா், பொது  - 9445853139

செயற்பொறியாளா், தேனி ஊரகம் - 9445853160

உதவி செயற்பொறியாளா், போடிநாயக்கனூா் உபகோட்டம் - 9445853166

தோட்டக்கலைத்துறை:

துணை இயக்குநா், தேனி - 9865984971, 04546-255780

உதவி இயக்குநா் - 9865256122, 04546-232043

உதவி இயக்குநா், பொியகுளம் - 8940689196, 04546-232043

உதவி இயக்குநா், உத்தமபாளையம் - 9003704076, 04554-265046

உதவி இயக்குநா், போடிநாயக்கனூா் - 9940981353, 04546284848

உதவி இயக்குநா், கம்பம் - 7200632203, 04554275041

உதவி இயக்குநா், சின்னமனூர் - 9994742237, 04554246146

உதவி இயக்குநா், தேனி - 6383662003, 04546250139

உதவி இயக்குநா், மயிலாடும்பாறை - 7904724911, 04554249111

நகராட்சி:

நகராட்சி ஆணையாளா், சின்னமனூா் - 7397382181, 04554247383

நகராட்சி ஆணையாளா், கூடலூா் - 7397382177, 04554231236

நகராட்சி ஆணையாளா், கம்பம் - 7397382183, 04554271283

நகராட்சி ஆணையாளா், போடிநாயக்கனூா் - 7397382185, 04546280228

நகராட்சி ஆணையாளா், பொியகுளம் - 7397382180, 04546231210

நகராட்சி ஆணையாளா், தேனி - 7397382188, 04546252470

நெடுஞ்சாலைத்துறை:

துணை பொது மேலாளர் மற்றும் திட்ட இயக்குநர், திண்டுக்கல் - 9994522212, 04512450909

உதவி கோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை), தேனி - 9443024300, 04546253608

உதவி பொறியாளா், பொியகுளம் உபகோட்டம் - 9442615629

Must Read : ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

பேரூராட்சி:

செயல் அலுவலா், வீரபாண்டி - 7824058246,04546246395

செயல் அலுவலா், வடுகபட்டி - 7824058245 04546230161

செயல் அலுவலா், உத்தமபாளையம் - 7824058244, 04554265254

செயல் அலுவலா், தேவாரம் - 7824058243, 04554254616

செயல் அலுவலா், தென்கரை - 7824058242, 04546230236

செயல் அலுவலா், தாமரைகுளம் - 7824058241,04546230268

செயல் அலுவலா், க.புதுப்பட்டி - 7824058240, 04554270582

செயல் அலுவலா், பண்ணைபுரம் - 7824058239,04554252825

செயல் அலுவலா் பழனிசெட்டிபட்டி - 7824058238, 04546264998

செயல் அலுவலா், ஓடைப்பட்டி - 7824058237, 04546247543

வருவாய்த்துறை:

வட்ட வழங்கல் அலுவலா், போடிநாயக்கனூா் - 9445000334

வட்ட வழங்கல் அலுவலா், உத்தமபாளையம் - 9445000333

வட்ட வழங்கல் அலுவலா், பொியகுளம் - 9445000331

வட்ட வழங்கல் அலுவலா், தேனி - 9445000330

தனி வட்டாட்சியா்(ச.பா.தி), போடிநாயக்கனூா் - 8825588310

தனி வட்டாட்சியா்(ச.பா.தி), உத்தமபாளையம் - 9003525510

தனி வட்டாட்சியா் (ச.பா.தி), ஆண்டிபட்டி - 9791430193

தனி வட்டாட்சியா்(ச.பா.தி), தேனி - 9942214230

தனி வட்டாட்சியா்(ச.பா.தி), பொியகுளம் - 9942052330

வட்டாட்சியா், போடிநாயக்கனூர் - 9445000597, 04546280124

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வேளாண்மைத்துறை:

வேளாண்மை இணை இயக்குநர், தேனி - 9443828843, 04546-251862

வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) - 04546250101, 04546-251862

வேளாண்மை உதவி இயக்குநர், தேனி - 8778616557, 04546-250506

வேளாண்மை உதவி இயக்குநர், ஆண்டிபட்டி - 8946075280, 04546-292025

வேளாண்மை உதவி இயக்குநர், கடமலைக்குண்டு - 8637413337, 04546-293435

வேளாண்மை உதவி இயக்குநர், உத்தமபாளையம் - 8825607384, 04546-265265

வேளாண்மை உதவி இயக்குநர், கம்பம் - 9442093682, 04546-270737

வேளாண்மை உதவி இயக்குநர், போடிநாயக்கனூர் - 9865704757, 04546-283539

வேளாண்மை உதவி இயக்குநர், பெரியகுளம் - 9894947974, 04546-231533

வேளாண்மை உதவி இயக்குநர், சின்னமனூர் - 9655675404, 04546-246494

Published by:Suresh V
First published:

Tags: Local News, Mobile phone, Theni