முகப்பு /தேனி /

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

X
தேனி

தேனி

Theni | தேனி மாவட்டம் ஆட்சியரிடம் அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம கமிட்டியினர் மனு அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் ஏழைகாத்தம்மன் ஸ்ரீவல்லடி கார சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வரும் மார்ச் மாதம்( 12ம் தேதி)  அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்ககோரி ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி அண்ணாதுரை தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்காக தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

First published:

Tags: Local News, Theni