முகப்பு /தேனி /

அல்லிநகரம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம்

அல்லிநகரம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம்

X
அல்லிநகரம்

அல்லிநகரம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம்

Theni News : தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், தேனி நகரில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்தும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப்படுத்துவதன் முக்கியம் குறித்தவிழிப்புணர்வு ஊர்வலம் உழவர் சந்தை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மாற்றாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்தும் கண்காட்சியும் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேனி நகர மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையிலும் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் முன்லையிலும் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . இதில்,ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டு களித்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தேனிஅல்லி நகரம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும்பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Theni