ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் வாரிசு படத்தை பார்த்து ஓவர் எமோஷனல் ஆன விஜய் ரசிகர்கள்!!! 

தஞ்சையில் வாரிசு படத்தை பார்த்து ஓவர் எமோஷனல் ஆன விஜய் ரசிகர்கள்!!! 

X
வாரிசு 

வாரிசு 

Thanjavur Vijay fans Celebrate varisu movie | தஞ்சையில் விஜயா, ராணி பேரடைஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படத்தின் முதல் நேர காட்சியை பார்த்து கொண்டாடினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

உலகம் முழுவதும் இன்று வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற நிலையில் படம் குறித்த நல்ல விமர்சனங்கள் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில்  பொங்கல் பண்டிகையொட்டி வாரிசு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள வாரிசு படம் விஜய் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. தஞ்சையில் விஜயா, ராணி பேரடைஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படத்தின் முதல் நேர காட்சியை பார்க்க தார தப்பட்டையோடு வாரிசு படத்தை பார்க்க கொண்டாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதிகாலை 3 மணியிலிருந்து வாரிசு விழாவை ரசிகர்கள் கொண்டாடிய பின்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அலைமோதிக்கொண்டு அடிச்சு புடடிச்சு படம் பார்க்க சென்றனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Local News, Thanjavur, Varisu