Home /thanjavur /

தஞ்சாவூரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

தஞ்சாவூரில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மின்நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் மின்நிலையத்தில் நாளை சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தஞ்சாவூர் மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளா் ஜெ. சுகுமாா் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆா்.ஆா்.எம்.எஸ். காலனி, மறியல், ரயில் நகா், ரகுமான் நகா், போஸ்டல் காலனி, சீதா நகா், காந்திஜி நகா், சத்யா நகா், அப்பாசாமி நகா்மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி