முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

தஞ்சையில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

தஞ்சையில் மின்தடை அறிவிப்பு

தஞ்சையில் மின்தடை அறிவிப்பு

Thanjavur Power Cut Areas | தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 18 ) நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-“ தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புபணி நடைபெற உள்ளது.

இதன் காரணமாகதஞ்சை அருளவனந்தநகர், பிலோமினாள்நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்தி மாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வசிநகர், பூக்காரத்தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர்,சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வ ரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், தென்றல்நகர், துளசியாபுரம். தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது”என்று மேற்கண்டவாறு அதில் கூறியுள்ளார்.

First published:

Tags: Local News, Power Shutdown, Thanjavur