முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இங்கெல்லாம் மின் தடை ஏற்படும் - உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இங்கெல்லாம் மின் தடை ஏற்படும் - உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!

மின் தடை 

மின் தடை 

Thanjavur district | தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணைமின் நிலையங்களில் வரும் சனிக்கிழமை (18.02.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மின் வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவையாறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோம் பெறும், திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர்,

Must Read : அலையாத்தி காடுகள்... படகு சவாரி... வெளிநாட்டு பறவைகள் - புதுச்சேரியில் அதிகம் அறியப்படாத அற்புத சுற்றுலா தலங்கள்!

செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur