முகப்பு /தென்காசி /

ஒயிலாட்டம் ஆடி அசத்திய 90s கிட்ஸ்.. தென்காசியில் சுவாரஸ்யம்!

ஒயிலாட்டம் ஆடி அசத்திய 90s கிட்ஸ்.. தென்காசியில் சுவாரஸ்யம்!

X
ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் ஆடிய இளைஞர்கள்

Tenkasi News | தென்காசி மாவட்டம் பூலியூர் சென்னல்குடி ஐயப்ப சாமி கோவிலில் இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் பூலியூர் சென்னல்குடி ஐயப்ப சாமி கோவிலில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய இளைஞர்கள். இதில் இளைஞர்கள் நேர்த்தியாக ஒயிலாட்டம் ஆடிய இளைஞர்களை அனைவரும் பாராட்டினர்.

தமிழ்நாட்டின் தென் பகுதியில் தோன்றிய ஒயிலாட்டம் மிகவும் பிரபலமான கலாச்சார நடன வடிவமாகும். 'ஒயில்' என்ற சொல் தமிழில் நேர்த்தி அல்லது அழகு என்று பொருள்படும் மற்றும் 'ஆட்டம்' என்பது நடனத்தைக் குறிக்கிறது.

எனவே ஒயிலாட்டம் என்ற சொல் தமிழில் அழகான நடனத்தைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரையில் புகழ்பெற்ற ஒரு நேர்த்தியான நடன வடிவமாக ஒயிலாட்டம் நடனம் என்ற பெயரில் தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த நடன வடிவம் பிரபலமடைந்து வருவதால் சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் இதை பார்க்க முடிகிறது.

First published:

Tags: Dance, Local News, Tenkasi