முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்திய பேரணி

சங்கரன்கோவிலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்திய பேரணி

X
வாக்காளர்

வாக்காளர் தின பேரணி

Voters day rally : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பாக தேசிய வாக்காளர் தினத்திற்கான பேரணி நடைபெற்றது. இந்த பேரணி சுமார் 2 கிலோ மீட்டர் நடைபெற்றது. இதில் 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 100 பேர் பேரணியில் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த பேரணியை வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுதீர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ”Nothing like voting I vote for sure” என்ற வாசகம் எழுதிய பலகை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய வாக்காளர் தின பேரணியில் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi