ஹோம் /தென்காசி /

துணிவா? வாரிசா? தென்காசியில் வெல்லப்போவது யார்? தல, தளபதி ரசிகர்களின் அட்ராசிட்டி..

துணிவா? வாரிசா? தென்காசியில் வெல்லப்போவது யார்? தல, தளபதி ரசிகர்களின் அட்ராசிட்டி..

X
தென்காசி

தென்காசி

Varisu vs Thunivu : 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளது. வாரிசு படத்தில் குடும்ப செண்டிமெண்ட்டை நடிகர் விஜய் கையில் எடுத்தபோது துணிவு படத்தில் வங்கி கொள்ளை என ஆக்‌ஷனை தேர்வு செய்திருக்கிறார் அஜித். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு இன்றும் திரையரங்குகள் சரியாக ஒதுக்கப்படாத நிலையில் ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமான அளவில் இருக்கிறது.

மாஸ் ஹீரோக்களின் இரண்டு படங்களுமே ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது 9 வருடங்களுக்கு பிறகு நடக்கும் ஒரு நிகழ்வாகும். மேலும் இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் அஜித் மற்றும் விஜயின் படத்திற்கு மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Ajith fans, Local News, Tenkasi, Vijay fans