முகப்பு /தென்காசி /

தென்காசி வழியாக காசிக்கு செல்லும் சுற்றுலா ரயில்.. அரிய வாய்ப்ப மிஸ் பண்ணீடாதீங்க!

தென்காசி வழியாக காசிக்கு செல்லும் சுற்றுலா ரயில்.. அரிய வாய்ப்ப மிஸ் பண்ணீடாதீங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi to kasi train | இந்தியாவில் உள்ள பண்பாட்டு, கலாச்சார மையங்களை சுற்றிப் பார்க்க தென்காசி வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவுக்கு நீங்களும் செல்லலாம்.

  • Last Updated :
  • Tenkasi, India

நாட்டின் பண்பாட்டு, கலாச்சார மையங்களை சுற்றிப் பார்க்க தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது,இந்த சுற்றுலாவுக்கு நீங்கள் பயண சீட்டுபதிவு செய்யலாம்.

இந்தியாவில் உள்ள பண்பாட்டு, கலாச்சார மையங்களை சுற்றிப் பார்க்க ‘பாரத் கௌரவ்’என்ற சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்நிலையில்,இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் வருகிற மே மாதம் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு ‘பாரத் கௌரவ்’சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi, Tourist spots, Train