முகப்பு /தென்காசி /

"வரி உயர்வை குறைக்க வேண்டும்.." தென்காசி வியாபாரிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

"வரி உயர்வை குறைக்க வேண்டும்.." தென்காசி வியாபாரிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

X
தென்காசி

தென்காசி வியாபாரிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

Tenkasi News | தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என தென்காசி வியாபாரிகளின் பட்ஜெட் எதிர்பார்ப்புகளாக இருக்கிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

வரி அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் தென்காசி வியாபாரிகள் பட்ஜெட் எதிர்பார்ப்புகளாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023 -24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வரி அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பதே  தென்காசி டிரேடர்ஸ் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.

First published:

Tags: Local News, Tenkasi, TN Budget 2023