தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின் நிலையங்களில் 06.05.2023 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோக நிறுத்தப்பட்டவுள்ளது.
இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்:
இதனால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாளை மின் தடை இருக்கும் பகுதிகள்:
செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல். வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு,சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம் சுந்தரபாண்டியபுரம் பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம் சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C.பொய்கை, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Powercut, Tenkasi