முகப்பு /தென்காசி /

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இடமாற்றம்.. புதிய அலுவலகம் எங்க இருக்கு தெரியுமா?

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இடமாற்றம்.. புதிய அலுவலகம் எங்க இருக்கு தெரியுமா?

Tenkasi district 

Tenkasi district 

Tenkasi Employment Office Address | தென்காசி மாவட்டத்தில், தற்போது சக்தி நகரில் இயங்கி வரும் தென்காசி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தை சார்ந்த பொது மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புபதிவு, புதுப்பித்தல் முன்னுரிமை பதிவுகள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மற்றும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் போன்ற சேவைகளுக்கு புதிய முகவரியை அணுக வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில், தற்போது சக்தி நகரில் இயங்கி வரும் தென்காசி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 30.01.2023 முதல் எபிநேசர் டைல்ஸ் பின்புறம் இயக்கவுள்ளது.

முகவரி

தென்காசி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

வார்டு எண்-5.

கதவு எண்:168/23/24 முகமதியா நகர்,

குத்துக்கல்வலசை அஞ்சல்,

தென்காசி-627803 என்ற புது முகவரியில் செயல்படவுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Employment Office, Local News, Tamil News, Tenkasi