முகப்பு /தென்காசி /

டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூட உத்தரவு.. மதுப்பிரியர்கள் ஷாக்..!

டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூட உத்தரவு.. மதுப்பிரியர்கள் ஷாக்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tasmac Closed | அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிட்டுள்ளது.  

  • Last Updated :
  • tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் 04.04.2023 (செவ்வாய் கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுக்கடைகள் மற்றும்பார்கள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதி, மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் என அனைத்தும் மகாவீர் ஜெயந்தியான 04.04.2023 அன்று மூடப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    எனவே தடையை மீறி மது கடைகள் திறந்திருந்தால் கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Tenkasi