முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் அரசு பெண்கள் பள்ளியில் தனியார் நிதியுதவியில் புதிய கழிப்பறைகள் திறப்பு..

சங்கரன்கோவில் அரசு பெண்கள் பள்ளியில் தனியார் நிதியுதவியில் புதிய கழிப்பறைகள் திறப்பு..

X
மாணவிகளிடம்

மாணவிகளிடம் உரையாற்றிய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா

sankarankovil MLA Raja | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை திறப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திறந்து வைத்து மாணவிகளிடம் உரையாற்றினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்போது பேசிய அவர் பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் கல்வி கற்பதோடு தங்கள் உடல்நலத்தையும் பேணி காப்பதில் முக்கியத்துவம் கொள்ள வேண்டும் என்றும் சமூக ஊடங்களில் நேரத்தை செலவிடாமல் குடும்பத்தினருடன் இருந்திட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளியில் உள்ள சுமார் 2000 மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Tenkasi