ஹோம் /தென்காசி /

சிலம்பம் சுற்றி அசரடித்த சங்கரன்கோயில் எம்.எல்.ஏ.. பொங்கல் விழாவில் சுவாரஸ்யம்!

சிலம்பம் சுற்றி அசரடித்த சங்கரன்கோயில் எம்.எல்.ஏ.. பொங்கல் விழாவில் சுவாரஸ்யம்!

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.

Sankarankovil pongal celebration | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi | Sankarankoil (Sankarankovil)

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சங்கரன்கோயில் எம்.எல்.ஏ. சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சமத்துவ பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பத்தை லாவகமாக சுற்றி அனைவரையும் அசர அடித்தார்.

அதோடு நில்லாமல் ரேக்ளா மாட்டுவண்டியினை சுமார் இரண்டு கிலோமீட்டர் ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Pongal festival, Sankarankovil Constituency, Tenkasi